அவினாசி
அவினாசி பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்கு குழு அறக்கட்டளை சார்பாக, சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது. இ்ந்த தேர் கடந்த 2 மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருத்தேர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.