முதியவர் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-17 16:09 GMT

சங்கரன்கோவில்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 64). இவர் வாட்ஸ்-அப்பில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்