தஞ்சாவூரில் இருந்து நேற்று மதியம் சிவகங்கை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார் பைபாஸ் சாலையில் காஞ்சிரங்கால் அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயலுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.