சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்த சிறுவன் கைது
பூதலூர் அருகேசிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியின் தலைமுடியை அதே பகுதிைய சேர்ந்த 14 வயது சிறுவன் இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்்து சிறுமி பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.