10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2022-06-21 18:15 GMT

ஆம்பூர், ஜூன்.22-

ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ஆம்பூரை அடுத்த கதாவாளம் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 10 அடி நீள மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மலைப் பாம்பை மீட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்