தூத்துக்குடியில்தம்பிக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில்தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-26 18:45 GMT

தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் முருகன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் மது போதையில் தூத்துக்குடி புதிய துறைமுகம் சாலையில் வைத்து, அவரது சகோதரர் மகேஷ்குமார் (25) என்பவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்