கோவில் கொடை விழா

தட்டார்மடம் அருகே கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2023-05-29 19:00 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே கரிசல் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கும்பாபிஷேகம், வில்லிசை, சிறப்பு பூஜை, சுவாமி பவனி வருதல், சிறப்பு அலங்கார பூஜை, மாவிளக்கு பூஜை, மழை பெய்ய வேண்டி 108 திருவிளக்கு பூஜை, உணவு எடுத்தல், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்