சிவாலயங்களில் சோமவார வழிபாடு

திருமக்கோட்டை பகுதி சிவாலயங்களில் சோமவார வழிபாடு நடந்தது.

Update: 2022-12-13 19:00 GMT

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை பகுதி சிவாலயங்களில் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை, சங்காபிஷேகம் நடந்தது. திருமக்கோட்டையில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்