அய்யனார் கோவில் வெண்ணெய்த்தாழி திருவிழா

நெடுவாக்கோட்டை அய்யனார் கோவில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது.

Update: 2022-06-10 17:39 GMT

வடுவூர், ஜூன்;

மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை ராஜவளவண்ட அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. இதில் அய்யனார் சாமியை கையில் வெண்ணெய் குடம் ஏந்தி தவழும் கண்ணனாக அலங்கரித்து வீதி உலா நடந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் சாமியை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்