விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

கும்பகோணம் விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update: 2023-07-07 21:19 GMT

கும்பகோணம்;கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று இரவு 7 மணிக்கு திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து சாமியை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை விஸ்வநாதர் கோவில் பக்தா்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்