அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்;

Update: 2023-07-19 21:00 GMT

பெரியகுளம் தென்கரையில் உள்ள பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்