ரெங்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

ரெங்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-05-18 19:00 GMT

திருமக்கோட்டை மகாராஜபுரம் ரெங்கநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ரெங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது தாயாருக்கும், ரெங்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்