அன்ன வாகனத்தில் மாரியம்மன்

அன்ன வாகனத்தில் மாரியம்மன் அருள்பலித்தார்.

Update: 2023-04-08 18:45 GMT

நீடாமங்கலம் சதுர்வேதவிநாயகர்- மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று இரவு மகாமாரியம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்