கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்

கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

Update: 2023-04-01 18:45 GMT

வேதாரண்யம் கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் 12-ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோபூஜை, கும்ப பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. பின்னர் முனீஸ்வரர், பிள்ளையார், அய்யனாருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்