சிறப்பு அலங்காரத்தில் முச்சந்தி காளியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் முச்சந்தி காளியம்மன் அருள்பாலித்தார்.
நாகை பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் அமைந்துள்ள அனுச்சியங்குடி மகா முச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி முச்சந்தி காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.