கோவில் கொடை கால்நாட்டு நிகழ்ச்சி

கோவில் கொடை கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-09-13 18:58 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் செண்பகராமநல்லூர் வண்டி மலையான், வண்டி மலைச்சி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 19, 20-ந் தேதிகளில் நடைபெறுகிறது. விழாவையொட்டி கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் கோவில் அக்தார் என்.பெருமாள், தொழில் அதிபர் பரப்பாடி அபி ஸ்வீட்ஸ் ஏ.வேல்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கொடை விழாவில் கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, பால்குடம் ஊர்வலம், உச்சிக்கால பூஜை, அம்மன் வீதி உலாவருதல், அன்னதானம், அலங்கார பூஜை, சாமபூஜைகள், அம்மன் அருள்வாக்கு, ஸ்டார் நைட் எஸ்.ஆர்.சந்திரன் இன்னிசை கச்சேரி, வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்