வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-03 19:18 GMT

திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தவன்று வயிற்று வலி அதிகமானத்தை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்