சோளிங்கர்
கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கர் வள்ளுவர் காலனி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு குமார் (வயது 39) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.