கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-14 19:24 GMT

பேட்டை:

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் கசமுத்து (22). இவர் நேற்று பேட்டை ரெயில்வே கேட் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ரோந்து சென்ற பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் கசமுத்துவை சோதனை செய்தனர். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கசமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்