கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-03 22:08 GMT

சிவகாசி, 

சாத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அமீர்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கருப்பசாமி கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் (வயது 20) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்