இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-30 20:00 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் முதல் தெருவில் வசித்து வந்தவர் சுகன்யா(வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யா தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்