வாலிபர் தற்கொலை

அம்பையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-25 19:45 GMT

அம்பை:

அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. கடன் பிரச்சினை மற்றும் மதுபழக்கம் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்