தான்ய லட்சுமி அலங்காரம்
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உற்சவர் மரகதவல்லி தாயார் தான்ய லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
On the 4th day of Navratri, Utsavar Maragathavalli's mother in Tanya Lakshmi attire is seen in the picture to the devotees at Perambalur Madanagopalaswamy temple.