தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார். கவர்னரின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. வரும் 13 ஆம் தேதி கவர்னர் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.