தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-02-06 19:33 IST

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை டெல்லி செல்ல உள்ள அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்