லண்டனில் உள்ள முருகன் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்

முருகன் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்

Update: 2023-06-23 16:23 GMT

சென்னை,

லண்டனில் உள்ள முருகன் கோவிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.கோவிலில் அண்ணாமலைக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இன்று லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலுக்குச் சென்று, அனைவரும் நலமடைய முருகப்பெருமானை வேண்டிக்கொண்டேன் மற்றும் லண்டனில் வசிக்கும் தமிழர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்