சாயல்குடி,
கடலாடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜான்சிராணி பணி மாறுதல் பெற்று ராமேசுவரம் டவுண் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பெரியார் பணி மாறுதலாக கடலாடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையொட்டி நேற்று, கடலாடி இன்ஸ்பெக்டராக பெரியார் பொறுப்பேற்றுக் கொண்டார்.