மேட்டூர் பண்ணவாடி பரிசல் துறையில்10 கிலோ எடையுள்ள வாளமீன் சிக்கியது

மேட்டூர் பண்ணவாடி பரிசல் துறையில் 10 கிலோ எடையுள்ள வாளமீன் சிக்கியது.

Update: 2023-09-28 20:11 GMT

மேட்டூர்

மேட்டூர் பண்ணவாடி பரிசல்துறையில் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். வழக்கமாக மீனவர்கள் வலையில் சிறிய வகையான வாளமீன்கள் சிக்கும். ஆனால் நேற்று 10 கிலோ எடையுள்ள வாளமீன் சிக்கியது. இதைக்கண்டு மீனவர்கள் வியப்படைந்தனர். அதனை கரைக்கு கொண்டு வந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 10 கிலோ எடையுள்ள வாளமீனை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்