வசந்த விழா அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள்

வசந்த விழா அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள்;

Update: 2023-05-29 21:39 GMT

மதுரை அழகர்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி வசந்த விழாவின் 4-ம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்