பொன்னமராவதி பகுதியில் கோடை மழை

பொன்னமராவதி பகுதியில் கோடை மழை பெய்தது.

Update: 2023-04-22 18:47 GMT

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஆலவயல், அம்மன்குறிச்சி, வேந்தன்பட்டி, ஏனாதி, கொப்பனாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்