ஓசூர்:
ஓசூர் ஆர்.கே. நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 38). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனமுடைந்த புஷ்பா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.