பெண் தற்கொலை

பெண் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-10-19 18:45 GMT

திருப்புவனம், 

கீழடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை ஈஸ்வரி (வயது 43). தனது அண்ணன் வீட்டில் இருக்கிறார். ஈஸ்வரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்