கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Update: 2022-09-30 18:45 GMT

கிருஷ்ணகிரி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் கோபி (வயது 23). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிரந்தர பணி கிடைக்காததால் வேதனையில் இருந்தார். இதனால் மனமுடைந்த கோபி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்