வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-06 19:42 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 38). இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்