வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-09-23 19:30 GMT

அரூர்:

அரூர் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் ராசிகுமார் (வயது 33). காண்டிராக்டர். இவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்