வாகனத்தில் திடீர் புகை

வாகனத்தில் திடீர் புகை

Update: 2022-06-11 20:30 GMT

மதுரை

மதுரை தமுக்கம் மைதானம் மதுரை எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீயினால் வாகனத்திலிருந்து புகை வந்ததை படத்தில் காணலாம். உடனடியாக வாகனம் நிறுத்தப்பட்டு அங்கு சுற்றி இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை பரவவிடாமல் அணைத்ததனால் வாகனம் எரியாமல் தடுக்கப்படடது. இந்த விபத்தினால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்