நொய்யல் பகுதியில் திடீர் மழை

நொய்யல் பகுதியில் திடீர் மழை பெய்தது.;

Update: 2022-07-10 18:18 GMT

நொய்யல், குறுக்குச் சாலை, புன்னம்சத்திரம், மூலமங்கலம், கொங்கு நகர், காகிதபுரம், புகழூர், பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகளூர், திருக்காடுதுறை, கரைப்பாளையம், கந்தம்பாளையம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், கூலி வேலைக்கு சென்று திரும்பிய கூலித்தொழிலாளர்கள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் அவதிப்பட்டனர். இந்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ன நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்