தொழிலாளி திடீர் சாவு

மூன்றடைப்பு அருகே தொழிலாளி திடீரென்று இறந்தார்.

Update: 2023-01-01 19:04 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 30). இவா் ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த போது பால்துரை திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்