மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது;

Update: 2023-03-14 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குனரும், கூடுதல் பதிவாளருமான சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூட்டுறவு வங்கியின் இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், சிவகங்கை மண்டல இணை பதிவாளர்கள் ஜினு (சிவகங்கை), செந்தில்குமார் (விருதுநகர்), முத்துக்குமார் (ராமநாதபுரம்) மற்றும் துணை பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் பொதுமேலாளர்கள், கள அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்