மாணவிகள் செல்பி எடுத்து உற்சாகம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாம் படித்த வகுப்புகள் முன்பு பள்ளி வாழ்க்கைக்கு பிறகு இனி தொடங்கப்போகும் கல்லூரி கனவுகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2023-04-03 20:08 GMT

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாம் படித்த வகுப்புகள் முன்பு பள்ளி வாழ்க்கைக்கு பிறகு இனி தொடங்கப்போகும் கல்லூரி கனவுகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்