விவேகானந்தர் சிலைக்கு மாணவர்கள் அஞ்சலி

நினைவு நாளையொட்டி விவேகானந்தர் சிலைக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-07-04 21:06 GMT

விவேகானந்தரின் நினைவு நாளையொட்டி மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்