தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் காரைக்குடி மாணவர்கள்

தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் காரைக்குடி மாணவர்கள்

Update: 2022-12-12 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி மகரிஷி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹரி நாகராஜ், யோகேஷ்குமார் ஆகியோர் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரையைச் சமர்ப்பித்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் அவர்கள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளியின் தாளாளர்.சேதுராமன், நிர்வாக இயக்குனர் அஜய்யுக்தேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்