ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
ஆர்வமுடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்
கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை படத்தில் காணலாம்.