கோடை விடுமுறையால் மாணவ-மாணவிகள் உற்சாகம்

கோடை விடுமுறையால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.;

Update: 2023-04-28 18:41 GMT

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் வீட்டிற்கு செல்வதற்காக உற்சாகத்துடன் ஓடியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்