சத்தியமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து பவானிசாகர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சி.ஆர்.ஆறுமுகன், முத்துசாமி, தேவராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினேஷ், புளியம்பட்டி நகர தலைவர் சிக்கந்தர் பாஷா, ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத் மற்றும் சிவக்குமார், சண்முகசுந்தரம், ஜஹாங்கீர், கே.என்.பாளையம் பேரூர் தலைவர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டார்கள்.