சிம்ம வாகனத்தில் வீதி உலா
அருப்புக்கோட்டை அருகே வேணுகோபால சுவாமி கோவிலில் விழாவையொட்டி வீதி உலா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாக 2-ம் நாள் திருவிழாவையொட்டி சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தது.