அம்மன் வீதி உலா

அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Update: 2022-06-07 18:52 GMT

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வீதி உலா வந்த போது எடுத்த படம். 

Tags:    

மேலும் செய்திகள்