படி பூஜை விழா

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் படி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2023-03-16 18:45 GMT

 சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் படி பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாக வேள்விகள் நடைபெற்று, 18 படிகளுக்கும் பூஜை நடைபெற்றது. இதில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் அய்யப்பன் கோவில் நிர்வாக கமிட்டி குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்