அவினாசியில் விநாயகர் சிலை உடைப்பு

அவினாசியில் விநாயகர் சிலை உடைப்பு;

Update: 2022-06-21 10:39 GMT

அவினாசி,

அவினாசி சீனிவாசபுரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு ஒரு அடி உயரத்தில் விநாயகர் மற்றும் நந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்த விநாயகர் சிலையை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவினாசி போலீசாரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்