மாநில அளவிலான சிலம்பம் போட்டி
புதுக்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.;
புதுக்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான பிரிவில் இருவர் சிலம்பம் சுற்றிய போது எடுத்த படம்.